பெருந்தொகை மக்களுடன் சுதந்திரக் கட்சியின் புதிய கூட்டணியின் முதலாவது பேரணி..!
7 view
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டணியின் முதலாவது பேரணி மற்றும் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு அம்பலந்தோட்டை சந்தியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான மஹிந்த அமரவீரவின் தலைமையில் இந்த முதலாவது மக்கள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் முதலாவது பேரணியை பெருந்தொகையான […]
The post பெருந்தொகை மக்களுடன் சுதந்திரக் கட்சியின் புதிய கூட்டணியின் முதலாவது பேரணி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெருந்தொகை மக்களுடன் சுதந்திரக் கட்சியின் புதிய கூட்டணியின் முதலாவது பேரணி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
