இலங்கையில் வீதி விபத்துக்களில் 5 பேர் உயிரிழப்பு..!
7 view
நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகள் நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு பரந்தன் வீதியில் மூங்கிலாறு பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இதில் பயணித்த 6 பேர் படுகாயமடைந்து மூங்கிலாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் தம்பிராசபுரம், தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இதேவேளை, நீர்கொழும்பு […]
The post இலங்கையில் வீதி விபத்துக்களில் 5 பேர் உயிரிழப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் வீதி விபத்துக்களில் 5 பேர் உயிரிழப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
