பொலிஸாருக்கு பயந்து மாடியிலிருந்து குதித்த யுவதி சாவு..! – வெளியான அதிர்ச்சிப் பின்னணி
8 view
ஹோமாகம பிரதேசத்தில் வீடொன்றில் போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த யுவதியொருவர் பொலிஸாரிடமிருந்த தப்பிக்க மாடியிலிருந்து குதித்த போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். பாதுக்க பஹல போபே குருன்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஹோமாகம ஹரிபிட்டிய பகுதியில் வீடொன்றில் இரண்டு நபர்களுடன் இணைந்து போதைப் பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த குறித்த யுவதி, பொலிஸார் வீட்டை சுற்றி வளைத்த போது தப்பித்துக் கொள்ளும் நோக்கில் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இவ்வாறு குதித்த போது […]
The post பொலிஸாருக்கு பயந்து மாடியிலிருந்து குதித்த யுவதி சாவு..! – வெளியான அதிர்ச்சிப் பின்னணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸாருக்கு பயந்து மாடியிலிருந்து குதித்த யுவதி சாவு..! – வெளியான அதிர்ச்சிப் பின்னணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.