தமிழர் பகுதியில் மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகம் – காவல்துறையினர் அதிரடி
9 view
அம்பாறையில் பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த 24 வயது சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை பெரிய நீலாவணை காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த நபர் சிக்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 2 கிராம் 360 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். அத்தோடு, சந்தேக நபர் பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை […]
The post தமிழர் பகுதியில் மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகம் – காவல்துறையினர் அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர் பகுதியில் மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகம் – காவல்துறையினர் அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.