ஈரான் ஜனாதிபதி ரைசி மரணம்- இலங்கையில் நாளை துக்க தினம்..!
9 view
2024ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதியான நாளைய தினத்தை துக்க தினமாக இலங்கை அறிவித்துள்ளது. அதாவது ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரை நினைவு கூறும் வகையில் துக்கத் தினத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
The post ஈரான் ஜனாதிபதி ரைசி மரணம்- இலங்கையில் நாளை துக்க தினம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈரான் ஜனாதிபதி ரைசி மரணம்- இலங்கையில் நாளை துக்க தினம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.