டயானா கமகே தலைமறைவு – குற்றப் புலனாய்வு திணைக்களம் தேடுதல் வேட்டை
9 view
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, தனது வீட்டிலிருந்து தலைமறைவாகியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. இராஜதந்திர கடவூச்சீட்டு பெற்றுக்கொண்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சந்தேகநபராக பெயரிட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அண்மையில் இரட்டை கடவுச்சீட்டு மற்றும் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பாக டயானா கமகே சர்ச்சைகளுக்கு உள்ளானார். அது தொடர்பில் தானும் இலங்கை பிரஜை என நாடாளுமன்றத்தில் தெரிவித்த […]
The post டயானா கமகே தலைமறைவு – குற்றப் புலனாய்வு திணைக்களம் தேடுதல் வேட்டை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டயானா கமகே தலைமறைவு – குற்றப் புலனாய்வு திணைக்களம் தேடுதல் வேட்டை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
