புத்தளத்தில் பீடி இலைகளை கொண்டு சென்ற லொறி கடத்தல்…!பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது…!
8 view
புத்தளம் நகரில் நேற்று முன்தினம் இரவு (18) இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற லொறியை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் உட்பட மூவர் புத்தளம் தலைமையக பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிரதேச போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்வதற்கான […]
The post புத்தளத்தில் பீடி இலைகளை கொண்டு சென்ற லொறி கடத்தல்…!பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் பீடி இலைகளை கொண்டு சென்ற லொறி கடத்தல்…!பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.