இலங்கையைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் நால்வர் இந்தியாவில் கைது…!
8 view
இலங்கையைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த சந்தேக நபர்களை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சந்தேகநபர்கள் நால்வரிடமும் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்படும் என அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் எதற்காக விமான நிலையத்திற்கு வந்தனர் என்பது இதுவரை வெளியாகவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post இலங்கையைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் நால்வர் இந்தியாவில் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் நால்வர் இந்தியாவில் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.