நாடளாவிய ரீதியில் மூடப்படும் மதுபானசாலைகள்..!

7 view
வெசாக் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளை மூடுவதற்கு இலங்கை கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது .  இதன்படி, வெசாக்  மற்றும் பௌர்ணமி தினமான  23 முதல் 24 வரையான திகதிகளில் இந்த மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .  இதேவேளை, எதிர்வரும்  21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மாத்தளை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச அனுமதிப் பத்திரம் பெற்ற மதுபானசாலைகளை மூடுவதற்கு இலங்கை கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது .  
The post நாடளாவிய ரீதியில் மூடப்படும் மதுபானசாலைகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース