கன மழையால் பெருக்கெடுத்த வெள்ளம் – கடும் வாகன நெரிசல்! சாரதிகளுக்கு அவசர அறிவுறுத்தல்
8 view
நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பில் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலிமுகத்திடல், கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கொம்பனி தெரு, மருதானை, புரஹல, ராஜகிரிய, பத்தரமுல்லை, நுகேகொடை, கிருலப்பனை, பேலியகொடை ஆகிய பிரதேசங்களில் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பேஸ்லைன் வீதியின் போக்குவரத்து நெரிசலுடன் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொட வெளியேறும் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து […]
The post கன மழையால் பெருக்கெடுத்த வெள்ளம் – கடும் வாகன நெரிசல்! சாரதிகளுக்கு அவசர அறிவுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கன மழையால் பெருக்கெடுத்த வெள்ளம் – கடும் வாகன நெரிசல்! சாரதிகளுக்கு அவசர அறிவுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.