சஜித்துக்கும் அனுரவுக்கும் இடையிலான விவாதம்: புதிய திகதி தொடர்பிலான அறிவிப்பு..!
5 view
தமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான விவாதத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி புதிய திகதிகளை பரிந்துரைத்துள்ளது முன்னதாக தேசிய மக்கள் சக்தி சில திகதிகளை பரிந்துரைத்துள்ள போதும் அதற்கு உரிய பதில்கள் வழங்கப்படாத நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜெயமஹா இந்த புதிய திகதிகளை பரிந்துரைத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவிற்கு எழுதிய கடிதத்தில் […]
The post சஜித்துக்கும் அனுரவுக்கும் இடையிலான விவாதம்: புதிய திகதி தொடர்பிலான அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சஜித்துக்கும் அனுரவுக்கும் இடையிலான விவாதம்: புதிய திகதி தொடர்பிலான அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.