கடும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய பிரதேங்கள்..! திறக்கப்பட்ட வான் கதவுகள்
5 view
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளம் நகர சபைக்கு உட்பட்ட பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன், தில்லையடி, ரத்மல்யாய , பாலாவி , பொத்துவில்லு ஆகிய கிராம சேவகர் பிரிவில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கின. மேலும், நாத்தாண்டிய, முந்தல், கற்பிட்டி மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்களும் , விவசாய […]
The post கடும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய பிரதேங்கள்..! திறக்கப்பட்ட வான் கதவுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய பிரதேங்கள்..! திறக்கப்பட்ட வான் கதவுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.