வவுனியாவில் இடம்பெற்ற உயிரிழந்தவர்களின் நினைவுகூறல் நிகழ்வில் சலசலப்பு..!!
7 view
வவுனியாவில் இடம்பெற்ற உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் குறித்த நிகழ்வு தொடர்பில் சலசலப்பு ஏற்பட்டிருந்தது. வவுனியா நகரசபை மைதானத்தில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக மூவின மக்களின் நினைவேந்தல் நிகழ்வு என அறிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இதன்போது அங்கு அறிவிப்பில் ஈடுபட்டவர்கள் விபத்தில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு, வெற்றி பெற்றமைக்கான நிகழ்வு, போரில் உயிரிழந்தர்வர்களுக்கான நிகழ்வு, முள்ளிவாய்காலில் மரணிமத்தவர்களுக்கான நிகழ்வு என மாறி மாறி அறிவிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து நிகழ்வு ஏற்பாட்டபாளர்கள் இது போரில் இறந்தவர்களின் […]
The post வவுனியாவில் இடம்பெற்ற உயிரிழந்தவர்களின் நினைவுகூறல் நிகழ்வில் சலசலப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் இடம்பெற்ற உயிரிழந்தவர்களின் நினைவுகூறல் நிகழ்வில் சலசலப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
