இலங்கை அரசாங்கம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – UNHRC!
5 view
பல தசாப்தங்களாக காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் விதி மற்றும் அவர்களின் இருப்பிடத்தை வெளிப்படுத்தவும், அந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டிக்கவும் இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று (17) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தக் குற்றங்களுக்காக அரச பாதுகாப்புப் படைகள் மற்றும் அதனுடன் இணைந்த ஆயுதக் குழுக்களின் தலையீட்டை ஒப்புக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து […]
The post இலங்கை அரசாங்கம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – UNHRC! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை அரசாங்கம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – UNHRC! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
