கிழக்கு பல்கலையில் முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையேற்படுத்திய பொலிஸார்…!
6 view
முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தலை முன்னிட்டு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு பொலிஸார் தடையேற்படுத்திய நிலையில் அங்கு பரபரப்பான நிலை தோன்றியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் தின நிகழ்வுகள் கிழக்கு பல்கலை மாணவர்களால் இன்றையதினம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்நததுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடும் இன்று காலை முன்னெடுக்க தயாரான சமயம் அங்கு வந்த பொலிஸாரால் குறித்த நிகழ்வுகளுக்கு தடையேற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வினை தடுக்கும் […]
The post கிழக்கு பல்கலையில் முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையேற்படுத்திய பொலிஸார்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிழக்கு பல்கலையில் முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையேற்படுத்திய பொலிஸார்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
