யாழ் பிரபல உணவகம் ஒன்றில் உணவு வாங்கிய ஊடகவியலாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
9 view
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கியமை தொடர்பில் குறித்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் (15-05-2024) மாலை ஊடகவியலாளர் ஒருவர் குறித்த கடையில் மாட்டு இறைச்சி கொத்தினை வாங்கி உண்ட வேளை குறித்த உணவில் நாய் இறைச்சி என சந்தேகிக்கும் வகையில் தோற்றமளிக்கும் அதிக ரோமங்களை கொண்ட இறைச்சி துண்டொன்று தென்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பகுதியில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் […]
The post யாழ் பிரபல உணவகம் ஒன்றில் உணவு வாங்கிய ஊடகவியலாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் பிரபல உணவகம் ஒன்றில் உணவு வாங்கிய ஊடகவியலாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.