15வது வெற்றி தினம் -3146 இலங்கை கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு..!!

7 view
15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர். அறிக்கை ஒன்றை வௌியிட்டு கடற்படை இதனை தெரிவித்துள்ளது. 15வது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு, முப்படைத் தளபதி மற்றும் ஜனாதிபதியின் ஒப்புதலுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, 3,146 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளார்.  
The post 15வது வெற்றி தினம் -3146 இலங்கை கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース