மாந்தையில் கழிவு நீர் கால்வாய் புனரமைப்பு நடவடிக்கை ஆரம்பம்…!
9 view
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாளம்பன் கிராமத்தில் நீண்ட காலமாக காணப்படும் கழிவு நீர் கால்வாய் புனரமைப்பு செய்யும் நடவடிக்கை இன்றைய தினம்(17) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அரவிந்தராஜா தலைமையில் வைபவ ரீதியாக குறித்த வேளைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.விழுதுகள் ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் ஜீ.ஐ.சட் (GIZ) நிறுவனம் இணைந்து கோப் வேலைத்திட்டத்தின் கீழ் 4.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த கால்வாய் புனரமைப்பு வேளை […]
The post மாந்தையில் கழிவு நீர் கால்வாய் புனரமைப்பு நடவடிக்கை ஆரம்பம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாந்தையில் கழிவு நீர் கால்வாய் புனரமைப்பு நடவடிக்கை ஆரம்பம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
