மீண்டும் ஆரம்பமாகவுள்ள கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள்…!
6 view
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலை (04)ஆம்திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நேற்றையதினம்(16) கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அகழ்வாய்வுகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையிலே, குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் […]
The post மீண்டும் ஆரம்பமாகவுள்ள கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் ஆரம்பமாகவுள்ள கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
