உட்கட்சி பதவி மோதல்களால் பிளவுபட்டுள்ள தமிழரசுக் கட்சி…! அமெரிக்கத் தூதுவர் கவலை…!
6 view
தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி பதவிசார் பிரச்சினைகளால் வழக்குகளைச் சந்தித்து பிளவுபட்டு நிற்பது கவலை அளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டதுடன் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். குறித்த விஜயத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சித்தார்த்தன் ஆகியோருடனும் அமெரிக்கத் தூதுவர் கலந்துரையாடலை மேற்கொண்டார். குறித்த கலந்துரையாடலில் தமிழ்ப் […]
The post உட்கட்சி பதவி மோதல்களால் பிளவுபட்டுள்ள தமிழரசுக் கட்சி…! அமெரிக்கத் தூதுவர் கவலை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உட்கட்சி பதவி மோதல்களால் பிளவுபட்டுள்ள தமிழரசுக் கட்சி…! அமெரிக்கத் தூதுவர் கவலை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
