கண்டி நகரில் கடும் மழை – வெள்ளத்தில் முழ்கிய ரயில் நிலையம்..!
6 view
கண்டி நகரில் நேற்று பெய்த கடும் மழையினால், கண்டி ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. ரயில் நிலையத்தை அண்மித்துள்ள முறையற்ற வடிகால் கட்டமைப்பு மற்றும் வடிகால்கள் மூடப்பட்டமையே, ரயில் நிலையம் நீரில் மூழ்க காரணம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கண்டி நகரில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி ஒரே நேரத்தில் பெய்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இதையடுத்து, போகம்பரவிற்கு பின்புறமாகவுள்ள மலை பகுதியிலிருந்து பெருமளவான […]
The post கண்டி நகரில் கடும் மழை – வெள்ளத்தில் முழ்கிய ரயில் நிலையம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கண்டி நகரில் கடும் மழை – வெள்ளத்தில் முழ்கிய ரயில் நிலையம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
