தடைகளை தாண்டி தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு…!
6 view
முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தமிழர் தாயகம் முழுவதும் பல்வேறு தடைகளை தாண்டி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேவேளை, எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் வார இறுதி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தமிழினப் படுகொலை வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று புதுக்குடியிருப்பு கோம்பாவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் கோம்பாவில் கிராமத்தில் இறுதி […]
The post தடைகளை தாண்டி தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தடைகளை தாண்டி தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.