ஹஜ் யாத்திரிகர்களுக்கு உயர் தர வசதிகளை வழங்க வேண்டும்
5 view
இம்முறை ஹஜ் யாத்திரைக்காக வருகை தரும் யாத்திரிகர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளை உயரிய தரத்தில் வழங்குவதை உறுதி செய்யுமாறு இரு புனித தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் வலியுறுத்தியுள்ளார்.
The post ஹஜ் யாத்திரிகர்களுக்கு உயர் தர வசதிகளை வழங்க வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹஜ் யாத்திரிகர்களுக்கு உயர் தர வசதிகளை வழங்க வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.