கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகம்
7 view
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக “அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.