அரச நிலத்தில் போதைப்பொருள் கடத்தல்காரரின் ஹோட்டல்..! 14 பேர் அதிரடியாக கைது
7 view
தெஹிவளை கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ள சோல் பீச் என்ற விருந்தகம், ஏற்கனவே பொலிஸாரால் தகர்க்கப்பட்ட நிலையில், குறித்த இடத்தில் மீண்டும் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டிருந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத கட்டுமானத்தை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகநபர்கள் சமர்பித்த வரிப்பத்திரம் போலியானது என கல்கிசை பிரிவு விசேட புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 14 சந்தேகநபர்களை நீதிமன்றம், மே 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க […]
The post அரச நிலத்தில் போதைப்பொருள் கடத்தல்காரரின் ஹோட்டல்..! 14 பேர் அதிரடியாக கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச நிலத்தில் போதைப்பொருள் கடத்தல்காரரின் ஹோட்டல்..! 14 பேர் அதிரடியாக கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
