அதிபர்கள், ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த மாதத்திற்குள் தீர்வு…!
11 view
வடமேல் மாகாணத்தில் தற்போது பணியாற்றி வரும் அதிபர்கள், ஆசிரியர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளைத் துரிதமாகத் தீர்க்க ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்குமாறு மாகாண ஆளுநர் ஹாபிஸ் நஸீர் அஹமட் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடமேல் மாகாணத்தின் குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விஷேட கலந்துரையாடல் நேற்று (14) ஆளுநரின் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே இதற்கான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் […]
The post அதிபர்கள், ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த மாதத்திற்குள் தீர்வு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிபர்கள், ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த மாதத்திற்குள் தீர்வு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
