கிளிநொச்சி குளத்தில் கலக்கப்படும் நகர்ப்புற கழிவுகள்…!மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்…!
9 view
குடிநீருக்காக நீர்பெறும் கிளிநொச்சி குளம் மாசுபடுவது உறுதியெனில் பொதுநல வழக்கு தொடர வேண்டும் என கூறப்பட்ட நிலையில் மாற்று இடத்தை அடையாளம் காண தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் இன்று நீண்ட நேரம் கவனம் செலுத்தப்பட்டது. கிளிநொச்சி மக்களிற்கான குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக இரணைமடு குளத்திலிருந்து கிளிநொச்சி குளத்திற்கு நீர் பெறப்பட்டு சுத்திகரித்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிளிநொச்சி குளத்தில் வைத்தியசாலை கழிவுகள், இராணுவ முகாம் மற்றும் நகர்ப்புற கழிவுகள், தொழிற்சாலை […]
The post கிளிநொச்சி குளத்தில் கலக்கப்படும் நகர்ப்புற கழிவுகள்…!மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சி குளத்தில் கலக்கப்படும் நகர்ப்புற கழிவுகள்…!மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.