ஜனநாயக வழியில் செயற்படும் சிவில் செயற்பாட்டாளர்கள் மீது அரச இயந்திரங்களால் அடக்குமுறை- குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு குற்றச்சாட்டு…!
7 view
ஜனநாயக வழியில் பொதுவெளியில் செயற்பட்டு வருகின்ற சிவில் செயற்பாட்டாளர்கள் மீது அரச இயந்திரங்களைக் கொண்டு மறைகரமாக அடக்குமுறையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த ஒன்பது நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான செல்வநாயகம் ஆனந்தவர்மனை நேற்றையதினம்(14) குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் சிறை வைத்தியசாலைக்கு நேரில் […]
The post ஜனநாயக வழியில் செயற்படும் சிவில் செயற்பாட்டாளர்கள் மீது அரச இயந்திரங்களால் அடக்குமுறை- குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு குற்றச்சாட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனநாயக வழியில் செயற்படும் சிவில் செயற்பாட்டாளர்கள் மீது அரச இயந்திரங்களால் அடக்குமுறை- குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு குற்றச்சாட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.