மன்னார் பாலியாறு நீர்த்திட்டம் அமைச்சர் ஜீவன் தலைமையில் அங்குரார்ப்பணம்…!
10 view
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுக்கமைவாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொட்டமானின் தலைமையில் மன்னார் வெள்ளாங்குளம் பாலியாறு நீர்த்திட்டம் இன்றையதினம்(15) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 116 பில்லியன் ரூபா செலவில் வடமாகாண மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதை மையமாக கொண்டு மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நீர் சேகரிப்பு மற்றும் நீர் பயன்பாட்டை வினைத்திறனாக்க கூடிய வகையில் மேற்கொள்ளப்படவுள்ள வெள்ளாங்குளம் – மன்னார் பாலியாறு நீர்த்திட்டம் மற்றும் மல்லாவி முல்லைத்தீவு நீர்வழங்கல் திட்ட அலுவலகமும் […]
The post மன்னார் பாலியாறு நீர்த்திட்டம் அமைச்சர் ஜீவன் தலைமையில் அங்குரார்ப்பணம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் பாலியாறு நீர்த்திட்டம் அமைச்சர் ஜீவன் தலைமையில் அங்குரார்ப்பணம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
