அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழிற்கு விஜயம்!
6 view
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்துள்ளார். இதன்போது சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் விவசாய மாணவர்களுடன் மறுசுழற்சி மற்றும் மரங்களை நடுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்வு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டது. குறித்த நிகழ்வில் அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் மற்றும் அமெரிக்கன் கோனர் அமைப்பின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர். இதேவேளை, வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்கான வழிகளை ஆராய்வதற்காக சிவில் சமூகம், […]
The post அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழிற்கு விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழிற்கு விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
