பரீட்சை எழுதச் சென்ற இரு மாணவிகள் திடீர் மாயம்…! பொலிஸார் தீவிர விசாரணை
5 view
கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்று (14) பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள் வீடுகளுக்குச் செல்லவில்லை என அவர்களது பாதுகாவலர்களால் கினிகத்தேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவிகள் இருவரும் நேற்று காலை பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அம்பகமுவ தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ளனர். மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் பரீட்சை நிலையத்திற்கு வந்திருந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கினிகத்தேன, அக்ரோயா மற்றும் நாவலப்பிட்டி நாகஸ்தான பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு […]
The post பரீட்சை எழுதச் சென்ற இரு மாணவிகள் திடீர் மாயம்…! பொலிஸார் தீவிர விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பரீட்சை எழுதச் சென்ற இரு மாணவிகள் திடீர் மாயம்…! பொலிஸார் தீவிர விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
