அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியால் இலங்கையர்களுக்கு பாதிப்பா..? – விசேட வைத்தியர் வெளியிட்ட தகவல்
7 view
அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தேவையற்ற அச்சம்கொள்ள தேவையில்லை என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்தியதால், இரத்த உறைவு, பக்கவாதம், மூளை பாதிப்பு, மாரடைப்பு, நுரையீரல் அடைப்பு உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக அந்நிறுவனத்தின் மீது உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், பிரித்தானியாவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அந்த தடுப்பூசியை […]
The post அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியால் இலங்கையர்களுக்கு பாதிப்பா..? – விசேட வைத்தியர் வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியால் இலங்கையர்களுக்கு பாதிப்பா..? – விசேட வைத்தியர் வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
