ஜனாதிபதி ஊடக பணிப்பாளர் ஒருவருக்கு ஊழல் இலஞ்ச விசாரணை
7 view
ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பணிப்பாளர் ஒருவர் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளர் ஒருவரின் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இடம்பெற்றது. காணி நட்டஈட்டில் இலஞ்சம் கோரியமை தொடர்பில் பிரதேச செயலாளரினால் சமூக ஊடகப் பதிவு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த ஊடகப் பணிப்பாளர் தனது பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஒருவரின் காணி அரசிடம் கையளிக்கப்பட்டதையடுத்து அதனை தடுத்து […]
The post ஜனாதிபதி ஊடக பணிப்பாளர் ஒருவருக்கு ஊழல் இலஞ்ச விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி ஊடக பணிப்பாளர் ஒருவருக்கு ஊழல் இலஞ்ச விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
