முள்ளிவாய்க்கால் கஞ்சி தடை- கல்முனை பாண்டிருப்பில் பொலிஸார் குவிப்பு..!!
7 view
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (14) காலை 8.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதுடன், இச்சம்பவத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு குறித்த நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன் போது […]
The post முள்ளிவாய்க்கால் கஞ்சி தடை- கல்முனை பாண்டிருப்பில் பொலிஸார் குவிப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முள்ளிவாய்க்கால் கஞ்சி தடை- கல்முனை பாண்டிருப்பில் பொலிஸார் குவிப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
