யாழில் வீதியோரங்களில் கொட்டப்படும் கழிவுப் பொருட்கள்….! பயணிகள் விசனம்…!
5 view
யாழில் வீதியோரத்தில் கழிவுப் பொருட்கள் தீயிட்டு எரிக்கப்படுவதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தின் காக்கைதீவு மீன் சந்தையில் இருந்து சுமார் 150 மீற்றர்கள் தொலைவில் வீதியோரத்தில் கழிவுப் பொருட்கள் தீயிட்டு எரிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இனந்தெரியாத நபர்கள் இரவு வேளை சனப் புழக்கமற்ற நேரத்தில் வைத்தியசாலை கழிவுகள்,வியாபார நிலையங்களின் கழிவுகள், வீட்டுக்கு கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுப் பொருட்களை வீதியோரங்களில் கொட்டிவிட்டுச் செல்லும் நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறு […]
The post யாழில் வீதியோரங்களில் கொட்டப்படும் கழிவுப் பொருட்கள்….! பயணிகள் விசனம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் வீதியோரங்களில் கொட்டப்படும் கழிவுப் பொருட்கள்….! பயணிகள் விசனம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
