பேஸ்புக் மூலம் இணைந்து காட்டிற்குள் முகாமிட்டு விருந்து – வசமாக சிக்கிய 5 யுவதிகள் மற்றும் 17 இளைஞர்கள்
7 view
நக்கிள்ஸ் மலைத்தொடரில் அனுமதியின்றி முகாமிட்டு கூடாரம் அமைத்த குற்றச்சாட்டில் 05 யுவதிகளும் 17 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹுன்னஸ்கிரிய வன அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பண்டாரவளை, கொழும்பு, பதுளை, கண்டி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தக் குழுவைச் சேர்ந்த பலரின் ஒருங்கிணைப்பின் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் […]
The post பேஸ்புக் மூலம் இணைந்து காட்டிற்குள் முகாமிட்டு விருந்து – வசமாக சிக்கிய 5 யுவதிகள் மற்றும் 17 இளைஞர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேஸ்புக் மூலம் இணைந்து காட்டிற்குள் முகாமிட்டு விருந்து – வசமாக சிக்கிய 5 யுவதிகள் மற்றும் 17 இளைஞர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.