முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவில் முன்னெடுப்பு…!
7 view
முல்லைத்தீவு முள்ளியவளை ஐயனார் குடியிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று(13) பரிமாறப்பட்டது. 2009 ம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது. அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள் பொருளாதார தடைகள் என மக்களுக்கு உணவு மருந்து என எதையுமே […]
The post முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவில் முன்னெடுப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவில் முன்னெடுப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.