யாழ் சிறைச்சாலை பேருந்தும் கயஸ் வாகனமும் விபத்து..!! ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..!!
6 view
யாழ் ஊர்காவற்றுறை வீதியின் நாரந்தனை பகுதியில் யாழ் சிறைச்சாலை பேரூந்தும் தனியார் கயஸ் வாகனும் மோதுண்டு இன்று மாலை விபத்துக்குள்ளானது. குறித்த இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இருந்து யாழ்ப்பாண நோக்கி கைதிகளை ஏற்றி வந்த யாழ்ப்பாணம் சிறைச்சாலை பேரூந்தும் ஊர்காவல்துறை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காயஸ் வாகனமும் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கயஸ் வாகனம் திடீரென நிறுத்தம் முற்பட்ட போது அதிக திசையில் பின்னால் வந்த […]
The post யாழ் சிறைச்சாலை பேருந்தும் கயஸ் வாகனமும் விபத்து..!! ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் சிறைச்சாலை பேருந்தும் கயஸ் வாகனமும் விபத்து..!! ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.