தமிழ் மக்கள் போலி தேசிய மாயையிலிருந்து விடுபடத் தொடங்கியுள்ளனர்! அமைச்சர் டக்ளஸ்
5 view
தமிழ் பொது வேட்பாளர் என்ற போலித் தேசிய மாயை அரசியலிலிருந்து, தமிழ் மக்கள் படிப்படியாக வெளிச்சத்திற்கு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம்தென்மராட்சி பிரதேசத்தை உள்ளடக்கிய கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இன்று (12) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். நடைமுறை சாத்தியமான வழிகள் தொடர்பில் எமது கட்சி மட்டும் தெளிவாக இருக்கின்றது. ஆனால் இவ்விடயத்தில் எமது கட்சி இருப்பதை விட மக்களும் தெளிவாக இருக்க வேண்டும். குறிப்பாக நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் […]
The post தமிழ் மக்கள் போலி தேசிய மாயையிலிருந்து விடுபடத் தொடங்கியுள்ளனர்! அமைச்சர் டக்ளஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்கள் போலி தேசிய மாயையிலிருந்து விடுபடத் தொடங்கியுள்ளனர்! அமைச்சர் டக்ளஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.