இலங்கை – இந்திய கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைப்பு
5 view
தமிழ்நாடு நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறை நாளை 13 ஆம் திகதி தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி முதல் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ‘செரியாபாணி’ என்ற பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து ‘செரியாபாணி’ கப்பலுக்கு மாற்றாக […]
The post இலங்கை – இந்திய கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை – இந்திய கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
