தமிழர்களின் நீதிக்கான பொறிமுறையை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது! – வெளிவிவகார அமைச்சர் அதிரடி
4 view
காணாமல் போனோர் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் நீதி கோரி போராடுகின்றனர். அதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ஆனால் அந்த பொறிமுறையை உருவாக்குவதற்கான பொறுப்பினை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். கடந்த செவ்வாயன்று பாராளுமன்ற உரையில் எம்.ஏ.சுமந்திரன், உள்ளக பொறிமுறையின் மூலம் ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்றும், ரோம் சட்டத்திற்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இது தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே வெளிவிவகார அமைச்சர் […]
The post தமிழர்களின் நீதிக்கான பொறிமுறையை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது! – வெளிவிவகார அமைச்சர் அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்களின் நீதிக்கான பொறிமுறையை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது! – வெளிவிவகார அமைச்சர் அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.