சிரேஷ்ட பிரஜைகளின் வைப்பு வட்டி விகிதம் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை..!
9 view
மூத்த பிரஜைகளின் வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை அதிகரிப்பது தொடர்பில் நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்ட விரிவான அறிக்கையை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கை மற்றும் அறிவுறுத்தல்களை கருத்திற்கொண்டு, சிரேஷ்ட பிரஜைகளின் வைப்பு வட்டி விகிதத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் அடங்கிய விரிவான அறிக்கையை மிக விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். […]
The post சிரேஷ்ட பிரஜைகளின் வைப்பு வட்டி விகிதம் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிரேஷ்ட பிரஜைகளின் வைப்பு வட்டி விகிதம் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
