கிரானில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் கைது…!
10 view
கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் முறுத்தானை படுகாட்டு வயல் பிரதேசத்தில் பயிர் செய்கை நடவடிக்கைக்காக அரச காணியை அபகரிப்பு செய்யும் முகமாக சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை வாழைச்சேனை பொலிசார் நேற்று மாலை (10) கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் கடந்த வாரம் முதல், கனரக இயந்திரங்களின் துணை கொண்டு பாரிய மரங்கள் அழிக்கப்பட்டு காடுகள் தள்ளப்பட்டு நெருப்பு வைக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு பிரதேச மக்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து […]
The post கிரானில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிரானில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
