23 ஆயிரத்தைத் தொட்ட டெங்கு நோயாளர்கள்! வடக்கு உட்பட 4 பிரிவுகள் அபாயத்தில்..!
15 view
நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 4 ஆயிரத்து 899 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 397 பேரும், மத்திய மாகாணத்தில் 1977 பேரும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்தோடு, 4 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாயமுள்ள வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ஆண்டில் இதுவரை 22 ஆயிரத்து 943 […]
The post 23 ஆயிரத்தைத் தொட்ட டெங்கு நோயாளர்கள்! வடக்கு உட்பட 4 பிரிவுகள் அபாயத்தில்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 23 ஆயிரத்தைத் தொட்ட டெங்கு நோயாளர்கள்! வடக்கு உட்பட 4 பிரிவுகள் அபாயத்தில்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.