துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை – அட்சய திருதியை நாளில் பரபரப்பு சம்பவம்
11 view
கொழும்பு – ஹோமாகம நகரத்தில் உள்ள நகைக் கடையொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர் அங்கிருந்த பணியாளர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொள்ளை சம்பவம் அட்சய திருதியை நாளான இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, நகைக் கடையிலிருந்த 36 மோதிரங்களும் 8 பெண்டன்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளையர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள்களில் போலி இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதாக […]
The post துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை – அட்சய திருதியை நாளில் பரபரப்பு சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை – அட்சய திருதியை நாளில் பரபரப்பு சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
