இலங்கையில் இவ்வருடம் இதுவரை துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 27 பேர் சாவு..!

6 view
  இலங்கையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டுகளில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், 12 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் எந்த வித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்த துப்பாக்கி சூட்டுகளில் பெரும்பாலானவை பாதாள உலக குழுக்களுக்கிடையிலான தகராற்றினால் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
The post இலங்கையில் இவ்வருடம் இதுவரை துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 27 பேர் சாவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース