இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைதான புத்தளம் முன்னாள் காதிநீதிபதியின் விளக்கமறியல் 17 ஆம் திகதி வரை நீடிப்பு
5 view
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கடந்த 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புத்தளம் முன்னாள் காதிநீதிபதியின் விளக்கமறியல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
The post இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைதான புத்தளம் முன்னாள் காதிநீதிபதியின் விளக்கமறியல் 17 ஆம் திகதி வரை நீடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைதான புத்தளம் முன்னாள் காதிநீதிபதியின் விளக்கமறியல் 17 ஆம் திகதி வரை நீடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.