இலங்கையின் கரையோர பகுதிகளில் நடைபயணத்தை முன்னெடுத்துள்ள ஓய்வு பெற்ற இராணுவ வீரர்…!
11 view
இலங்கையின் கரையோரப் பகுதியை மையமாகக் கொண்டு அம்பாறை, சென்றல் கேம்ப் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் செல்டன் பெரேரா தனது 18வது நாள் நடைபயணத்தை புத்தளத்திலிருந்து சிலாபம் வரை இன்று (09) ஆரம்பித்துள்ளார். கடலோரப் பகுதியைப் பாதுகாப்பதும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதும் இந்த பயணத்தின் நோக்கம் என தெரிவித்தார். அத்தோடு, மணிக்கு 6 கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்வதாகவும், இந்த பயணத்தில் மூவின மக்களும் தனக்கு நல்ல ஒத்துழைப்புக்ளை தருவதாகவும், […]
The post இலங்கையின் கரையோர பகுதிகளில் நடைபயணத்தை முன்னெடுத்துள்ள ஓய்வு பெற்ற இராணுவ வீரர்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் கரையோர பகுதிகளில் நடைபயணத்தை முன்னெடுத்துள்ள ஓய்வு பெற்ற இராணுவ வீரர்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.