பாரிஸ் ஒலிம்பிக் தீப்பந்தத்தை ஏந்தும் வாய்ப்பைப் பெற்ற ஈழத் தமிழன்
13 view
ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் நாடு முழுவதும் இடம்பெறவுள்ள நிலையில் பாரிஸ் பிராந்தியத்தில் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. பாரிஸ் நகரில் கடந்த வருடம் சிறந்த பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்று நாட்டின் அதிபரது வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்குப் பாண் விநியோகிக்கின்ற பெருமையைப் பெற்றவரான தர்ஷன் செல்வராஜா என்பவரே ஆயிரக்கணக்கானோரில் ஒருவராகப் பாரிஸில் ஒலிம்பிக் தீப்பந்தம் ஏந்துவதற்குத் தெரிவாகியிருக்கிறார். இன்று வியாழக்கிழமை மார்செய் நகருக்கு வந்தடைகின்ற தீப்பந்தத்தை பிரான்ஸின் பெருநிலப்பரப்பிலும் […]
The post பாரிஸ் ஒலிம்பிக் தீப்பந்தத்தை ஏந்தும் வாய்ப்பைப் பெற்ற ஈழத் தமிழன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாரிஸ் ஒலிம்பிக் தீப்பந்தத்தை ஏந்தும் வாய்ப்பைப் பெற்ற ஈழத் தமிழன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
