மன்னாரில் காணி உறுதிபத்திரங்களை பதிவு செய்யும் நிகழ்வு..!!
13 view
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இவ் ஆண்டில் இருபது இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் நாடளவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பூரண அளிப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் காணிகளை பதிவு செய்யும் நிகழ்வு இன்றையதினம் சாந்திபுரம் மற்றும் செளத்பார் கிராமங்களில் இடம் பெற்றுள்ளது. நீண்டகாலமாக அரச காணிகளில் தற்காலிக காணி ஆவணங்களுடன் வாழ்ந்து வரும் மக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டும் குறித்த செயற்திட்டத்தின் கீழ் மன்னார் பிரதேசத்தில் நடமடும் சேவை ஊடாக […]
The post மன்னாரில் காணி உறுதிபத்திரங்களை பதிவு செய்யும் நிகழ்வு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் காணி உறுதிபத்திரங்களை பதிவு செய்யும் நிகழ்வு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
